தொடங்கியது ‘பைரவா’வின் வேட்டை

பரதன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் அவரின் 60-வது படமான ‘பைரவா’ இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வினியோகத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கல் விடுமுறையில் ‘பைரவா’ வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை விலைக்கு வாங்க இப்போதே வேட்டை தொடங்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *